Posts

Showing posts from February, 2018

மார்க்க சொற்பொழிவு - PFI மகாராஜபுரம்

Image
ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால் விருதுநகர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரான்ட் ஆஃப் இந்தியாவின் தர்பியாதுறையின் சார்பாக 24-2-2018 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி தம்பிபட்டி யூனிட் சார்பாக மகாராஜபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. செய்தி : காசிம், மகாராஜபுரம் SDPI கிளைச் செயலாளர்

மகவையில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் - பிப்ரவரி 17, 2018

Image
பிப்ரவரி 17, 2018 அன்று மகாராஜபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் PFI கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இதில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மக்களுடன் PFI - மக்களை சந்தித்து பிரச்சாரம் - MTK Puram

Image
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தம்பிபட்டி நகர் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெற்ற மக்களை சந்திக்கும் பணி.! கிளைத் தலைவர் சகோ. சித்தீக் அவர்களின் தலைமையில் மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரம் வழங்கப்படது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தம்பிபட்டி யூனிட் , MTK Puram விருதுநகர் மாவட்டம் .

தெருமுனைப் பிரச்சாரம் - MTK புரம் | TNTJ

Image
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் MTK புரம் கிளையின் சார்பாக வாரந்தோறும் நடைபெற்று வரும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் நேற்று( 04.02.18 ) மாலை 7மணி முதல் 8மணி வரை தம்பி பட்டி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. இதில், மதுரை மாவட்ட பேச்சாளர் சகோ. ஜெய்னுலாபுதீன் இஸ்லாத்தில் புகுந்துவிட்ட அனாச்சாரங்கள் என்கிற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். அதிகமான மக்கள் தங்களின் வீட்டு வாசல்களில் அமர்ந்து மார்க்க விளக்கங்களை கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!! செய்தி : அப்பாஸ் , கிளைத் தலைவர்