Posts

Showing posts from October, 2017

கூமாப்பட்டி மதரஸா மாணவர்களின் மழைத் தொழுகை

Image
கூமாப்பட்டி மதரஸா மாணவ மாணவியர்கள் இன்று பிளவக்கல் டேமில் வைத்து மழைத் தொழுகை தொழுது இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். செய்தி: மவ்லவி ஷம்சுத்தீன் ஹஜ்ரத்

தும்மநாயக்கன்பட்டி ஜமாஅத் நிலவேம்புக் கசாயம் விநியோகம்

Image
அல்ஹம்துலில்லாஹ் தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல் ஜமாஅத் சார்பாக அக்டோபர் 31, 2017 அன்று  ஊர் பொதுமக்கள் மற்றும் மதரஸா மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. செய்தி : ஷாஹித் ரியாஜி (து.நா பட்டி பள்ளிவாசல் இமாம்)

கூமாப்பட்டி IMS பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்புக் கசாயம்

Image
டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக கூமாப்பட்டி IMS பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இன்று (05-09-2017) நிலவேம்புக் கசாயம் கொடுக்கப்பட்டது. செய்தி : பிலால் ஹஜ்ரத், கூமாப்பட்டி

முத்தாலம்மன் கலைவிழாவில் கே.ஆர்.மஹ்ளரி உரை

Image
வருகின்ற அக்டோபர் 4, 2017 அன்று நடைபெற இருக்கின்ற வத்திராயிருப்பு முத்தாலம்மன் கலைவிழா நிகழ்விற்கு 'மதநல்லிணக்க ஒருமைப்பாடு' என்ற தலைப்பில் ஒரு சிறிய உரை நிகழ்த்த மவ்லவி கே. ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி அவர்களுக்கு விழாக் கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர். அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது .. முத்தாலம்மன் கலைவிழாவில் கே.ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி அவர்கள் ஆற்றிய உரை கீழே வீடியோவில்.. https://youtu.be/W9-hLlAn8YI