Popular posts from this blog
69 ஆவது குடியரசு தினம் - தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல்
இந்தியத் திருநாட்டின் 69 வது குடியரசு தினத்தை தும்மநாயக்கன்பட்டி மதரஸா மாணவ மாணவிகளுடன் ஊர் மக்களும் இணைந்து கொடியேற்றி கொண்டாடப்பட்டது. தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல் இமாம் மௌலவி ஷாஹித் ரியாஜி அவர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டு 69 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. படங்கள் கீழே..
மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி SDPI கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
விருதுநகர் மாவட்டம் மகாராஜாபுரம் மற்றும் தம்பிபட்டி கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று (24-03-2018) நடைபெற்றது. இதை RO வாக இருந்து Advocate M. முகமது ஷாஜஹான் அவர்கள் நடத்தி வைத்தார்கள். இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் விவரங்கள் பின்வருமாறு.. மகாராஜாபுரம் நிர்வாகிகள் தலைவர்: M. அபுபக்கர் சித்தீக் செயலாளர்: J. முஜிபுர் ரஹ்மான் பொருளாளர்: S. அப்துல் குத்தூஸ் தம்பிபட்டி நிர்வாகிகள் தலைவர்: A. அஹமது காசிம் செயலாளர்: A. ஒலியுல்லாஹ் பொருளாளர்: K. திவான் மைதீன் இவர்களுடைய சமுதாயப் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்! புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஜபுரம் கிளை SDPI நிர்வாகிகள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிபட்டி கிளை SDPI நிர்வாகிகள்



Comments
Post a Comment