தெருமுனைப் பிரச்சாரம் - MTK புரம் | TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் MTK புரம் கிளையின் சார்பாக வாரந்தோறும் நடைபெற்று வரும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் நேற்று(04.02.18) மாலை 7மணி முதல் 8மணி வரை தம்பி பட்டி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.
இதில், மதுரை மாவட்ட பேச்சாளர் சகோ. ஜெய்னுலாபுதீன் இஸ்லாத்தில் புகுந்துவிட்ட அனாச்சாரங்கள் என்கிற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள்.
அதிகமான மக்கள் தங்களின் வீட்டு வாசல்களில் அமர்ந்து மார்க்க விளக்கங்களை கேட்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!!
செய்தி : அப்பாஸ், கிளைத் தலைவர்

Comments
Post a Comment