பெண்கள் பயான் - கிருஷ்ணாபுரம் - TNTJ - MTK Puram கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் MTKபுரம் கிளை சார்பாக வாராந்தோறும் நடைபெற்று வரும் மார்க்க பிரச்சார நிகழ்ச்சியில் 28.01.18(ஞாயிறு) அன்று கிருஷ்ணாபுரம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், இஸ்லாத்தின் அடிப்படை என்கிற தலைப்பில் விருதுநகர் மாவட்ட துணைச்செயலாளர் சகோ. அப்பாஸ் பீ ர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். மாலை 6:40 முதல் 7:40வரை நடைபெற்ற இந்த பெண்கள் பயானில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செய்தி : அப்பாஸ், கிளைத் தலைவர்