மக்களுடன் PFI - மக்களை சந்தித்து பிரச்சாரம் - MTK Puram


தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தம்பிபட்டி நகர் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெற்ற மக்களை சந்திக்கும் பணி.!

கிளைத் தலைவர் சகோ. சித்தீக் அவர்களின் தலைமையில் மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரம் வழங்கப்படது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தம்பிபட்டி யூனிட், MTK Puram
விருதுநகர் மாவட்டம்.





Comments

Popular posts from this blog

மார்க்க சொற்பொழிவு - PFI மகாராஜபுரம்

69 ஆவது குடியரசு தினம் - தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல்

மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி SDPI கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு