TNTJ பெண்கள் பயான் - MTK புரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் MTK புரம் கிளையின் சார்பாக வாராந்தோறும் நடைபெற்று வரும் மார்க்க பிரச்சார நகழ்வுகளில் இன்று (31.12.17) தம்பி பட்டி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இந்த பெண்கள் பயானில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்! தலைப்பு : சத்தியத்திற்கு கட்டுப்படுவோம் உரை : ஷேக் யூசூப் தகவல் : அப்பாஸ், கிளைத் தலைவர்