காவல்துறையில் கூமாப்பட்டி முஸ்லிம் இளைஞர்களின் சாதனை

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை சார்ந்த முஸ்லீம் சமுதாய மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் தகர்த்தெரிந்திருக்கிறது இன்றய இளைய சமுதாயம்.

இதோ நீங்கள் பார்க்கிற இந்த காவல்துறையில் கூமாப்பட்டியை சார்ந்த நான்கு முஸ்லீம் வாலிபர்கள் உள்ளார்கள்.

புகழ் அனைத்தும் அல்லாவிற்கே!

செய்தி : அன்வர் அலி, கூமாப்பட்டி (முகநூல் வாயிலாக)





Comments

Popular posts from this blog

மார்க்க சொற்பொழிவு - PFI மகாராஜபுரம்

69 ஆவது குடியரசு தினம் - தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல்

மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி SDPI கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு