எச். ராஜாவுக்கு கண்டன போஸ்டர்கள் - மகவை TNTJ கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நம் உயிருக்கும்  மேலான நபி( ஸல்) அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வரும் மனித இழிபிறவி பாரதீய ஜல்சா  கட்சியின் சொறிநாய் எச்.ராஜா என்பவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விருதுநகரில்  நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்கள் 50 எண்ணம் மகாராஜபுரம் தம்பிபட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய மூன்று  ஊரில்  முழுவதுமாக இன்று இரவு  ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!

தகவல் : அப்பாஸ் (கிளைத் தலைவர், TNTJ)



Comments

Popular posts from this blog

மார்க்க சொற்பொழிவு - PFI மகாராஜபுரம்

69 ஆவது குடியரசு தினம் - தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல்

மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி SDPI கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு