TNTJ பெண்கள் பயான் - MTK புரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் MTK புரம் கிளையின் சார்பாக வாராந்தோறும் நடைபெற்று வரும் மார்க்க பிரச்சார நகழ்வுகளில் இன்று (31.12.17) தம்பி பட்டி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இந்த பெண்கள் பயானில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்  கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

தலைப்பு : சத்தியத்திற்கு கட்டுப்படுவோம்
உரை : ஷேக் யூசூப்
தகவல் : அப்பாஸ், கிளைத் தலைவர்


Comments

Popular posts from this blog

மார்க்க சொற்பொழிவு - PFI மகாராஜபுரம்

69 ஆவது குடியரசு தினம் - தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல்

மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி SDPI கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு