பிளவக்கல் அணையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
இன்ஷா அல்லாஹ்..
வருகின்ற 25-12-2017 அன்று பிளவக்கல் அணையில் புதிய பள்ளிவாசல் கட்டிட திறப்பு விழா நடைபைற இருக்கின்றது.
புதிய இறையில்லத்தை கட்டித் தந்து வக்ஃபு செய்திட வருகை தருபவர்.,
P.S.M.A.அலிபுல்லா கான்
சாத்தான்குளம்
சாத்தான்குளம்
அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
கூமாப்பட்டி முஸ்லிம் ஜமாஅத்
லஜ்னத்துல் இர்ஷாதில் உலமா சபை
மற்றும் இளைஞர்கள்
லஜ்னத்துல் இர்ஷாதில் உலமா சபை
மற்றும் இளைஞர்கள்





Comments
Post a Comment