முத்தாலம்மன் கலைவிழாவில் கே.ஆர்.மஹ்ளரி உரை
வருகின்ற அக்டோபர் 4, 2017 அன்று நடைபெற இருக்கின்ற வத்திராயிருப்பு முத்தாலம்மன் கலைவிழா நிகழ்விற்கு 'மதநல்லிணக்க ஒருமைப்பாடு' என்ற தலைப்பில் ஒரு சிறிய உரை நிகழ்த்த மவ்லவி கே. ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி அவர்களுக்கு விழாக் கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது..
முத்தாலம்மன் கலைவிழாவில் கே.ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி அவர்கள் ஆற்றிய உரை கீழே வீடியோவில்..


Comments
Post a Comment