தும்மநாயக்கன்பட்டி ஜமாஅத் நிலவேம்புக் கசாயம் விநியோகம்

அல்ஹம்துலில்லாஹ்
தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல் ஜமாஅத் சார்பாக அக்டோபர் 31, 2017 அன்று  ஊர் பொதுமக்கள் மற்றும் மதரஸா மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.

செய்தி : ஷாஹித் ரியாஜி (து.நா பட்டி பள்ளிவாசல் இமாம்)





Comments

Popular posts from this blog

மார்க்க சொற்பொழிவு - PFI மகாராஜபுரம்

69 ஆவது குடியரசு தினம் - தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல்

மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி SDPI கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு