சிறப்புற நடைபெற்ற பெண்கள் பயான் | TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் MTK புரம் கிளையின் சார்பாக வாரந்தோறும் நடைபெற்று வரும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் இன்று(18.03.18) மாலை 7:15 முதல் 8:15 மணி வரை தம்பிபட்டி பகுதியில் பெண்கள் பயான் சிறப்பாக நடைபெற்றது.

இப்பெண்கள் பயான் நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட துணைச்செயலாளர் சகோதரர் அப்பாஸ் பீர் அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்" என்கிற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

செய்தி : சகோ. அப்பாஸ், கிளைத் தலைவர்


Comments

Popular posts from this blog

மார்க்க சொற்பொழிவு - PFI மகாராஜபுரம்

69 ஆவது குடியரசு தினம் - தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல்

மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி SDPI கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு