மகாராஜபுரம் SDPI கிளை - நிலவேம்புக் கசாயம் விநியோகம்

மாகாராஜபுரம் SDPI கிளையின் சார்பாக இன்று (15-11-2017) ஊர் மக்களுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இதை மகாராஜபுரம் SDPI கிளைத் தலைவர் காசிம் அவர்களின் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பான முறையில் நடத்தி முடித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!





Comments

Popular posts from this blog

மார்க்க சொற்பொழிவு - PFI மகாராஜபுரம்

69 ஆவது குடியரசு தினம் - தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசல்

மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி SDPI கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு